Tuesday, August 12, 2008

தோழன்

தனிமையாக நான் இருந்தேன் ........
என் தனிமையை நீக்க நீ வந்தாய் .........

தமிழை மறந்து நான் இருந்தேன் ........
அதை ஞாபகப் படுத்த நீ வந்தாய் ........

கவிதையின் அர்த்தம் கூட தெரியாமல் நான் இருந்தேன் .......
என் கிறுக்கல்களை கவிதையென பாராட்ட நீ வந்தாய் ..........

இந்த பாராட்டல்களை எனக்கு கொடுத்த உனக்கு .........
இந்த இனிய தோழனின் ஒரு சிறிய காலை வணக்கம் .......

No comments: