Friday, August 15, 2008

கண்டுபிடி

இரவு வானத்து நீள அகலங்கள் எனக்கு அத்துப்படி
எண்ணிக்கை கற்றுகொடுக்கின்றன நட்சத்திரங்கள் தினப்படி
என் தூக்கங்கள் உன்னால்தான் தொலைந்து போய்விட்டதடி
என்னையே தொலைத்துவிட்டு நிற்கிறேன் கொஞ்சம் கண்டுபிடி

No comments: