உன் கண்களின் பார்வைக்கு நான் அனுப்பும் மற்றுமொரு சின்னப்பூ
மௌன மொழிகளிலும் வார்த்தைகளின் இடைவெளிகளிலும் தேடிப்பார் என் காதலை
தட்டுத் தடுமாறி வண்டு சேர்ந்து விடும் அது உன் வாசலை
சொல்லத் தெரியாமல் உணர்த்தி விட்டேன் என் காதலை
என்னை பிடித்திருந்தால் சொல்லியனுப்பு மாற்றிக்கொள்கிறேன் உன் இதயத்தை
எனக்கு மிகவம் பிடித்த ஓசையே உன் குரல் தானே
புரிந்திருந்தும் ஏன் இப்படி கொல்கிறாய் உன் மௌனத்தினாலே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment