Thursday, August 14, 2008

பூவும் பெண்ணும்

பூவுக்கு அழகு அதன் மணம்
பெண்ணுக்கு அழகு அவள் குணம்

பூவின் இதழோடு வாசம் வரும்
பெண்ணின் மனதோடு பாசம் வரும்

பூவும் பெண்ணும் குணத்தால் ஒன்று
வாசம் இல்லாமல் மணம் இல்லை
நேசம் இல்லாமல் குணம் இல்லை

No comments: