Tuesday, August 12, 2008

தவிப்பு

நிர்கதியாய் நிற்கின்ற உன்னைப் பார்த்து.......
என்னைப் படைத்த ஆண்டவனிடம் சண்டை போட்டு
எழுதினேன் ஒரு கவிதை வார்த்தைகளைக் கோர்த்து
மொழி தெரியாமல் நிற்கின்றேன்.....உன் கவிதையைப் படித்து......

No comments: