என் பாதைகள் யாவும் உன் சாலையை நோக்கியே போக
என் பேனாவோ எப்போதும் உன் பெயரை மட்டுமே எழுத
நான் பேச நினைக்கின்ற எல்லா வார்த்தைகளும் உன் பெயரில் உள்ள எழுத்துக்களாக மாற
என்ன நேர்ந்து விட்டது எனக்கு இங்கு என் பெயரே முழுதுமாய் மறந்து போக?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment