Tuesday, August 12, 2008

சில நேரம்

மௌனமான பூக்கள் எல்லாம் பேசாமல் பேசும் போது
நம் உள்ளத்தில் தான் எத்தனை எத்தனை எண்ணச் சிதறல்கள்
அழகான வார்த்தைகள் எல்லாம் ஊர்வலமாய் போகும் போது
நம்மையே நாம் மறந்து போகும் அந்த சில நிமிடங்கள்

No comments: