Saturday, August 16, 2008

என்ன நடக்கிறது?

என் ரத்த நாளங்களிலெல்லாம் உன்வாசமே வீசுகிறது
கண் மூடி நான் கிடக்கையிலும் உன் முகமே தெரிகிறது
நீ என் கை கோர்க்கும் நேரத்திலெல்லாம் கை ரேகை அழிகிறது
என் ஜாதகத்தில் கிரகங்கள் எல்லாம் உன்னால் திசை அறியா முழிக்கிறது

No comments: