படம் பார்த்து கற்பனை கலந்து கவிதை படைத்தவன் நான்
ஆனால் புரிந்து கொண்டு ரசனையுடன் பாராட்டுவதோ நீ
இயற்கையோடு என்னையும் புகழ விரும்பும் உன் குணம்
நிச்சயமாக உன்னை போன்ற ஒருசில பேருக்கே வரும்
மேகத்தை ஆணாய் மலையய் பெண்ணாய் பார்க்கும் திறமை
அதனினும் மேலாய் இருவரின் தோழியாய் நதியை நீ பார்ப்பது புதுமை
உன் விருப்பத்திற்காக பதிலை ஒரு கவிதையாய் அனுப்புகிறேன்
நீ படிப்பதுவே பாராட்டுவதற்கு சமமாய் உணர்கிறேன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment