கருப்பு வெள்ளையில் அழகாக மிதந்து வந்தது உன் கவிதை
அருமையான வரிகளில் பறி கொடுத்து விட்டேன் என் மனதை
உனக்கே தெரியாமல் ஒளிந்து கொண்டிருக்கிறது உன் திறமை
போதுமடி இனி, வேலை கொடு உன் பேனாவுக்கு, மை நிறைய நிரப்பிவை
பூக்களாலும் கவிதையாலும் காலை வணக்கம் சொல்லும் என் செல்லமே எதை அனுப்புவேன் என் பங்குக்கு! இந்தா தருகிறேன் என் இதயமே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment