Tuesday, August 12, 2008

இனி என்ன கூற

மனசுக்குள்ளே எண்ணங்களெல்லாம் அலைபாய
கண்களோடு துக்கமிங்கே சண்டைபோட
நிலவுக்காக மேகங்களெல்லாம் தூதுபோக
விழித்திருந்தேன் விண்மீன்களில் உன்னைதேட

வார்த்தைகள் தனித்தனியே தொலைந்துபோக
ஒட்டு மொத்தமாய் சொர்கள்யாவும் மூர்ச்சையிட
தமிழோடு சண்டையிட்டு நான் தோல்வியுற
நிர்கதியாய் நிற்கின்றேன் இனிஎன்ன கூற?

No comments: