Tuesday, August 12, 2008

தேடுதல்

சொல்லத்தான் நினைக்கிறேன்
ஆனால் தேடுகிறேன் சொற்களை .....
பேசத்தான் நினைக்கிறேன்
ஆனால் தேடுகிறேன் வார்த்தைககளை .....
பார்வையே ...... சொற்கள்.....
மௌனமே .......வார்த்தைகள் ...........
தேடிக்கொள்.....உனக்கு வேண்டியதை .......
பார்க்கிறேன் நான் .... உன் திறமையை ........

No comments: