Saturday, October 4, 2008

பரிச்சயம்

மௌனங்களால் நாம் பேசுகையில்
வார்த்தைகள் கோபிக்கின்றன
உன்னால் சூடப் படாத பூவினங்களோ
தற்கொலைக்கு யோசிக்கின்றன
உன்பெயர் சொல்லி கூப்பிட்டே என் உமிழ்
நீரும் தித்திக்கின்றன
உன்னால் தானடி கவிதைகள் எனக்குப்
பரிச்சய மாயீன

No comments: